சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவனுக்கு ஆறுதல்

58பார்த்தது
காரைக்கால் அடுத்த நெடுங்காடு ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் பிரபாகரன் அவர்களின் மகன் வாசுதேவன் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்த சிறுவனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி