புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து பொது மக்களுக்கு உட்சுரப்பியல், தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் சம்பந்தமாக மருத்துவர்கள் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பெற்றார்கள்.