காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ள காமராஜர் அரசு வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அப்பொழுது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் வருவாய் துறை அதிகாரிகள்