பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்.. நவ.15 ஆம் தேதி காலகெடு

58பார்த்தது
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்.. நவ.15 ஆம் தேதி காலகெடு
2024-25ஆம் ஆண்டுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறப்பு பருவத்திற்கு நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவ.15 ஆம் தேதி காலகெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு தொகையாக ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.566.12, பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.520.58, மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு 429.78 செலுத்தி பயனடையலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி