தவெக நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் முக்கிய உத்தரவு

73பார்த்தது
தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்ட கட்டமைப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்துக்கு உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் ஆய்வுப் பணியை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால் முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி