ஊட்டியில் பிறந்த ஸ்னூக்கர் விளையாட்டு

51பார்த்தது
ஊட்டியில் பிறந்த ஸ்னூக்கர் விளையாட்டு
"மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் ஊட்டியில்தான் , தற்போது உலகம் முழுவதும் விளையாடப்படும் பிரபலமான விளையாட்டான ஸ்னூக்கர் கண்டுபிடிக்கப்பட்டது. 1875 ஆம் ஆண்டு ஊட்டியில் அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த சர் நெவில் சேம்பர்லைன் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தார். அதன்பின், ஊட்டியில் இருந்து உலகம் முழுவதும் ஸ்னூக்கர் விளையாட்டு பரவியது. ஊட்டி கிளப்பில் இன்றும் சர் நெவில் சேம்பர்லைன் வடிவமைத்த உலகின் முதல் ஸ்னூக்கர் டேபிள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி