பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

59பார்த்தது
பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
ஜிஎஸ்டி தொடர்பான அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக 20 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி