திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள்!

33532பார்த்தது
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள்!
1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்யும்போதே அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் என்பவரை 2019ஆம் ஆண்டு டேட்டிங் செய்துகொண்டிருந்தபோதே அவருக்கு குழந்தை பிறந்தது. ஆலியாபட் ரன்பீர் கபூர் தம்பதிக்கு 2022 ஏப்ரல் மாதம் திருமணம் ஆகி நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது. எனவே திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்ட இலியானா அவரது காதலன் யாரென இதுவரை கூறவில்லை. நடிகை அமலா பாலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போதே அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி