கண் கருவளையத்தைப் போக்கும் உருளைக்கிழங்கு.!

58பார்த்தது
கண் கருவளையத்தைப் போக்கும் உருளைக்கிழங்கு.!
உருளைக்கிழங்கு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் சி, என்சைங்கள் கேடகோலேஸ் போன்றவை கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி கண்கள் மீது சிறிது நேரம் வைப்பது அல்லது சாறு எடுத்து கண்களுக்குள்ள கீழே உள்ள பகுதியில் தடவினால் சருமம் பொலிவடைந்து கருவளையங்கள் மறையும். மேலும் அலர்ஜி பண்புகள் இருப்பதால் முகப்பரு, கொப்பளம், முகத்தில் ஏற்படும் சிகப்பு ஆகியவை மறையும்.

தொடர்புடைய செய்தி