PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல...

82பார்த்தது
PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல...
மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா' திட்டமும், மாநில அரசின் 'கிராம சாலை மேம்பாட்டு திட்டமும்' ஒன்றுதான் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறுக்கு தமிழக அரசின் உண்மை நிலை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது. கிராமங்களை தரமான சாலைகள் மூலம் இணைப்பது, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது இத்திட்டமாகும். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி