பாப்கான் நுரையீரல் நோய் என்றால் என்ன?

563பார்த்தது
பாப்கான் நுரையீரல் நோய் என்றால் என்ன?
நுரையீரலில் மூச்சுக்குழாய்கள் என்று அழைக்கப்படும் சிறு காற்றுப் பைகள் பாதிக்கப்படுவதால் வரக்கூடிய அரிதான நோயே பாப்கார்ன் நுரையீரல் நோய். திசுக்களில் தழும்புகள் போல் தோன்றும் இந்தப் பாதிப்பு, காற்று செல்லும் பாதையை அடைத்து முறையாக சுவாசிப்பதை சிரமமாக்குகிறது. முதலில் இந்நோய் மைக்ரோவேவ் பாப்கார்ன் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. வெண்ணெய் சுவையில் இருக்கும் டயாசிடல் மற்றும் க்ளோரின், ஃபார்மால்டிகைடு போன்ற ரசாயனங்களை சுவாசிப்பதாலேயே ஊழியர்களுக்கு இந்நோய் தாக்குவதாக காரணம் கூறப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி