சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தாழ்தள பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரையில் இயக்குவதற்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரியுள்ளது. AC, NON AC என 2 வகையாக பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 500 பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.