பேட்டிங் செய்யாதது வருத்தம்.. பேட் கம்மின்ஸ்

51பார்த்தது
பேட்டிங் செய்யாதது வருத்தம்.. பேட் கம்மின்ஸ்
நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை பொறுத்தவரை நான் ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருந்தது. இது போன்ற போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகள் வெளிவரும். உண்மையிலேயே இந்த மைதானத்தின் தன்மையை அறிய வேண்டுமெனில் ஒரு பவுலர் 7 முதல் 8 ஓவர் வரை வீசினால் மட்டுமே மைதானத்தின் தன்மையை கணித்து போட்டியில் நமது திறனை வெளிப்படுத்த முடியும் என ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி