உடல் உறுப்புகளை காலி செய்யும் ஊறுகாய்... உஷார்..!

68பார்த்தது
உடல் உறுப்புகளை காலி செய்யும் ஊறுகாய்... உஷார்..!
ஊறுகாய்களில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இதை தொடர்ந்து சாப்பிடும் போது உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஊறுகாய் இதய நோய்க்கு வழிவகுப்பதோடு சிறுநீரகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி