விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?

38774பார்த்தது
விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?
பெட்ரோல், டீசல் விலை ரூ.6 வரை குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். பெட்ரோல், டீசல் விலை இன்று 590வது நாளாக மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 என்ற விலைகளில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி