திமுக பிரதிநிதி உயிரிழப்பு, எம்எல்ஏ நேரில் அஞ்சலி

1093பார்த்தது
திமுக பிரதிநிதி உயிரிழப்பு, எம்எல்ஏ நேரில் அஞ்சலி
பெரம்பலூர் மாவட்டம் தேனூர் ஊராட்சியில் திமுக பிரதிநிதி ஐயா சாமி உயிரிழப்பு, சட்டமன்ற உறுப்பினர் நேரில் மலர் அஞ்சலி சட்டமன்ற உறுப்பினர் நேரில் மலர் அஞ்சலி.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் தேனூர் ஊராட்சியில் உள்ள திமுக பிரதிநிதி அய்யாசாமி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து, அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியின் போது ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மருத்துவர் வல்லவன் மற்றும், திமுக நிர்வாகிகள், தேனூர் திமுக கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி