வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை

79பார்த்தது
வாழை இலையில் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை
வாழை இலையை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு எந்தவொரு நோய்களும் வருவதில்லை. வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப் புண்களை ஆற்றும் அற்புதமான தன்மை கொண்டது. ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழை இலையில் சாப்பிடுவது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.

தொடர்புடைய செய்தி