பிக்-அப் ட்ரக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர்கள்.

555பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்று ஏற்பட்டது. பிக்-அப் ட்ரக் வந்த சிலர், சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக எதிர் திசையில் ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், பிக்கப் லாரி பக்கவாட்டில் பின் பக்கம் மோதியது. விபத்தின் தீவிரம் காரணமாக பிக்-அப் ட்ரகில் இருந்தவர்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். அவர்கள் அனைவரும் காயங்களுடன் தப்பினர். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி