ரிஷப் பண்ட்-க்கு அபராதம்.! ஏன் தெரியுமா?

1571பார்த்தது
ரிஷப் பண்ட்-க்கு அபராதம்.! ஏன் தெரியுமா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரிஷப் பண்ட் பந்து வீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்டார். எனவே அவருக்கு அபராத தொகை விதித்ததுடன், அணியில் விளையாடும் இம்பேக்ட் பிளேயர் உட்பட 11 பேருக்கும் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி