சிக்கன், மட்டன் எப்படி பார்த்து வாங்கனும் தெரியுமா?

30660பார்த்தது
சிக்கன், மட்டன் எப்படி பார்த்து வாங்கனும் தெரியுமா?
* இறைச்சி வாங்கும் போது அதன் நிறத்தை வைத்து அதன் தரத்தை கண்டுபிடிக்க முடியும்.
* மட்டன் சிகப்பு நிறத்திலும், சிக்கன் லேசான பின்க் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தால் நல்லது.
* இறைச்சியை தொட்டுப்பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து வாங்க வேண்டும்.
* இறைச்சியை நுகர்ந்து பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.
* இறைச்சியின் மேல் உள்ள தோல் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி