மின்கம்பம் மீது கார் மோதி விபத்து! (வீடியோ)

75பார்த்தது
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்த முயற்சித்துள்ளது. சாலை அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த கடையின் சுவரை உடைத்து நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உள்ளிட்டோர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும் என்பது இந்த விபத்தின் மூலம் நிரூபணமாகி உள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி