50 கோடி கிளப்பில் 'பிரம்ம யுகம்'

80பார்த்தது
50 கோடி கிளப்பில் 'பிரம்ம யுகம்'
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடித்த "பிரம்ம யுகம்" வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. சமீபத்தில் ரூ.50 கோடி வசூல் கிளப்பில் படம் சேர்ந்துள்ளது. விரைவில் ரூ.100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் OTT உரிமையை சோனி லைவ் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி