வெற்றிகரமான தோல்விக்கு சொந்தக்காரர்

77பார்த்தது
வெற்றிகரமான தோல்விக்கு சொந்தக்காரர்
சேலம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜன் 1988ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 239 தேர்தல்களில் போட்டியிட்டு இந்தியாவில் அதிக தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற பெயரை பெற்றுள்ளார். ரூ.1 கோடி வரை தேர்தல்களுக்காக செலவிட்டுள்ள பத்மராஜன் ஒருமுறை கூட வென்றதில்லை. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டஸ் சாதனையாளர்கள் பட்டியலில் அதிக தேர்தல்களில் தோல்வியடைந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ள இவர் இந்த முறை மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி