பீர்களுக்கு ரூ.20 தள்ளுபடி.. மது பிரியர்கள் உற்சாகம்

54827பார்த்தது
பீர்களுக்கு ரூ.20 தள்ளுபடி.. மது பிரியர்கள் உற்சாகம்
புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. அங்கு, தற்போது வெயிலின் காரணமாக பீர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு ரூ.20 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 120 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு பீரின் விலை 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியவர்கள் போட்டா போட்டி போட்டு பீர்களை வாங்கிச் செல்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி