கல்விக்காக காமராஜர் செய்த பிற முன்னோடி திட்டங்கள்.!

69பார்த்தது
கல்விக்காக காமராஜர் செய்த பிற முன்னோடி திட்டங்கள்.!
11 வயது வரையான மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்விக்கான சட்டத்தை இயற்றினார். பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க, சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பள்ளிகளின் வசதிகளை பெருக்க பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். மாநிலத்தின் பல பகுதிகளில் கிளை நூலகங்கள் திறந்தார். மாணவர்கள் உயர் கல்வி பெற பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை தொடங்கி கல்வி புரட்சிக்கு வித்திட்டார்.

தொடர்புடைய செய்தி