முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் என்ற கருத்திற்கு எதிர்ப்பு

57பார்த்தது
முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் என்ற கருத்திற்கு எதிர்ப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடியபோது, நோன்பு வைக்காமல் விளையாடியது தவறு என்றும், அவர் பாவம் செய்துவிட்டார் எனவும் சர்ச்சையாக பேசிய இந்திய முஸ்லீம் ஜமாஅத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என ஷமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி