ரேஷன் அட்டைகளில் Kyc அப்டேட் செய்வதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் ஏராளமான மக்கள் தங்களது தகவல்களை உறுதி செய்து கொண்டனர். மேலும் பலர் அப்டேட் செய்யாத காரணத்தால், ரேஷன் கார்டு KYC பதிவு செய்வதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 31 ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் உங்களது விவரங்களை பதிவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.