அயோத்தி ராமர் சிலைக்கு ஒரு மணிநேரம் பிரேக்

75பார்த்தது
அயோத்தி  ராமர் சிலைக்கு ஒரு மணிநேரம் பிரேக்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கூறியதாவது, “ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12:30 - 1:30 வரை மூடவுள்ளோம். அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும்" என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி