ஒருநாள் கிரிக்கெட் மோசமானது: மொயீன் அலி

77பார்த்தது
ஒருநாள் கிரிக்கெட் மோசமானது: மொயீன் அலி
ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என இங்கிலாந்து வீரர் மொயீன் அலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி