'ஒரே நாடு ஒரே தேர்தல்'.. தவெக கண்டன தீர்மானம்

79பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்'.. தவெக கண்டன தீர்மானம்
சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில், 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’. இந்த அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள மத்திய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது” என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி