“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” - ஈபிஎஸ் ஆவேசம்

55பார்த்தது
“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” - ஈபிஎஸ் ஆவேசம்
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார். மேலும், தவெக தலைவர் விஜய் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், தவெக விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம் என கட்சியினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி