ஒரு ஆண் 27 வயதில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள்

1063பார்த்தது
ஒரு ஆண் 27 வயதில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள்
நமது சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும்தான் வளர்கின்றனர். இதனால், இவருவருக்கும் வெவ்வேறு மாதிரியான பொருப்புகள் இருக்கின்றன. ஒரு ஆண், 27 வயதிற்குள் செய்து முடித்திருக்க வேண்டிய வேலைகள் குறித்து பார்க்கலாம். தொழில் வளர்ச்சி, நிதி மேலாண், உடல் நலம், சரியான உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி, பயண அனுபவங்கள், இலக்குகள் இவை அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் எனப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி