வெங்கட் பிரபு கொடுத்த "நச்" அப்டேட்

77பார்த்தது
வெங்கட் பிரபு கொடுத்த "நச்" அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் "கோட்" படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அடுத்த அப்டேட் ஆக, "கோட்" படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி