இனி மதுரை டூ மும்பை - தொடங்கியது அசத்தல் சேவை

63பார்த்தது
இனி மதுரை டூ மும்பை - தொடங்கியது அசத்தல் சேவை
மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இன்று இயக்கப்பட்ட விமானங்களில் மும்பையிலிருந்து மதுரைக்கு 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி விமான நிலைய நிர்வாகம் வரவேற்பு அளித்தது.பல காலமாக இந்த நேரடி விமான சேவைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி