ரயில்வேயில் 1,376 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உணவியல் நிபுணர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், பல் சுகாதார நிபுணர், நர்சிங் சூப்பிரண்டு, ஹெல்த் இன்ஸ்பெக்டர், மலேரியா இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகஸ்ட் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16, 2024. விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களுக்கு https://indianrailways.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.