வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% அதிகம்

79பார்த்தது
வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% அதிகம்
தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையாகும். இதன் முலமே தமிழ்நாடு அதிக மழைபொழிவை பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை விழித்து வாங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று (31.12.2023) வரை 458.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பாக 442.8 மி.மீ அளவிலான மழை மட்டுமே பெய்திருக்க வேண்டும். எனவே இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம் ஆகும் மேலும் 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவில் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்தி