12வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

54பார்த்தது
12வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை இன்று 12வது நாளாக மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. அதே போல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்து 85.06 அமெரிக்க டாலரில் விற்கப்படுகிறது.

அதே போல், எரிவாயு சிலிண்டர் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,960.50-க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி