டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

62பார்த்தது
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை கேன் வில்லியன்சன் 4வது முறையாக வழிநடத்தவுள்ளார். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி