இந்திய மின்னணு சந்தையில் மற்றொரு புரட்சியை ஏற்படுத்த ஜியோ தயாராகி உள்ளது. நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய மின்னணு சாதனங்களை குறைந்த விலையில் கொண்டு வர நிறுவனம் புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஏற்கனவே Wyzr என்ற பெயரில் ஏர் கூலர்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'ஜியோ ப
ோன்' போன்று, குறைந்த விலையில் டிவி, ஃ
ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்களை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்காக பல உற்பத்தி நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.