இயற்கை முறை காட்டுப்பன்றி விரட்டி

79பார்த்தது
இயற்கை முறை காட்டுப்பன்றி விரட்டி
தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் காட்டுப்பன்றி விரட்டி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பயிர் செய்திருக்கும் நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக செயல்படும் இந்த மருந்து ஒரு ஏக்கருக்கு 500 மில்லி, 100 சிறிய டப்பா தேவைப்படும். ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் 5மி மருந்தினை ஊற்றி மூட வேண்டும். இதனை நூல்களில் இணைந்து தோட்டத்தை சுற்றி தொங்கவிட வேண்டும். அந்த மருந்தின் வாசனை காட்டுப்பன்றிகள் நுழைவதை தடுக்கும். இந்த வாசனை பன்றிகளுக்கு அறவே பிடிக்காது.

தொடர்புடைய செய்தி