தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

63பார்த்தது
தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு
*சிறந்த தமிழ் மொழி திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
*சிறந்த சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு (கே ஜி எஃப் 2)
*சிறந்த ஜனரஞ்சக திரைப்படம் - காந்தாரா
*சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
*சிறந்த பின்னணி இசை - ஏ ஆர் ரகுமான் (பொன்னியின் செல்வன் 1)
*சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
*சிறந்த நடனம் - மேகம் கருக்காதா (திருச்சிற்றம்பலம்)
*சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
"சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

தொடர்புடைய செய்தி