கொல்லிமலையில் வாக்கு சேகரிப்பு

578பார்த்தது
கொல்லிமலையில் வாக்கு சேகரிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், மாதேஸ்வரன் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள நிலையில், கொல்லிமலை ஒன்றியம் செம்மேடு வாழவந்தி நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்தில் பயணிக்கும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி