எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த ஆட்டு சந்தைக்கு எருமைப்பட்டி பவுத்திரம் சுற்றுவட்டார போகிறது விவசாயிகள் ஆடுகளம் போர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்ற சென்ற வாரம் ஆடு விற்பனையில் ரூ 30 லட்சத்திற்கு விற்பனையானது இந்த வாரம் ஆடி 18 முன்னிட்டு ரூ 43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது இதனால் விவசாயிகள் ஆடுகளப் போல் மகிழ்ச்சி