அணைப்பாளையம்: வீட்டு வசதி குடியிருப்பில் ஆட்சியர் ஆய்வு

75பார்த்தது
அணைப்பாளையம்: வீட்டு வசதி குடியிருப்பில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீட்டு வசதி குடியிருப்பில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அவர்கள் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வீடுகளில் தரம் குறைக்கும் ஆய்வு செய்தார். மேலும் உடன் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி