ராசிபுரத்தில் எல்லை மாரியம்மன் முத்தங்கி அலங்காரம்

59பார்த்தது
ராசிபுரத்தில் எல்லை மாரியம்மன் முத்தங்கி அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் நேற்று ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் இதில் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி