பரமத்தி வேலூர் பள்ளி சாலை காவேரி சாலை ஆகிய பகுதிகளில் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன அப்பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிகரெட் போன்ற பொருள்கள் வைக்க கூடாது என கடைக்கு அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு சிகரெட் வழங்கினால் கடும் தண்டனை.