புத்தாண்டு முன்னிட்டு ராகவேந்திரர் கோயில் சிறப்பு பூஜை

63பார்த்தது
புத்தாண்டு முன்னிட்டு ராகவேந்திரர் கோயில் சிறப்பு பூஜை
நாமக்கல் அருகே அமைந்துள்ள அக்கியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ராகவேந்திரர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி