கும்பாபிஷேக விழா...

57பார்த்தது
கும்பாபிஷேக விழா...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 11 9 2023 திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது என கோவில் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி