'கூலி' படத்தில் இணைந்த நாகர்ஜுனா

56பார்த்தது
'கூலி' படத்தில் இணைந்த நாகர்ஜுனா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. சௌபின் சாஹிர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு நேற்று உறுதிசெய்தது. இந்நிலையில் இன்று (ஆக.29) பிரபல நடிகர் நாகர்ஜுனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி