நாகை: வழக்கறிஞர்கள் இன்று திடீர் போராட்டம்

50பார்த்தது
நாகப்பட்டினம் வழக்கறிஞர்கள் இன்று(ஆக.28) காலைத் திடீர் என மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பன் தினம் நீதிமன்ற வளாகச் சாலையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள் புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி